• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவர்ச்சியில் எல்லைமீறும் சீரியல் நடிகை 

சினிமா

விஜய் டிவியின் தமிழும் சரச்வதியும் சீரியலில் நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனவர் தர்ஷனா ஸ்ரீபால். அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகி இருந்தார்.

அதன் பின் சன் டிவியின் பூவா தலையா உள்ளிட்ட தொடர்களில் நடித்து இருக்கிறார் அவர்.

தர்ஷனா சீரியலில் தான் ஹோம்லியாக நடித்து வருகிறார், ஆனால் நிஜத்தில் அவர் அப்படியே தலைக்கீழ்.

தற்போது உச்சகட்ட கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a Reply