• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பத்மபூஷன் வாங்கிய அஜித் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்கள்

சினிமா

நடிகர் அஜித் கெரியரில் புது சாதனையாக அவர் பத்ம பூஷன் விருது வாங்கி இருப்பது பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.

இன்று டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார். தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
 

Leave a Reply