• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையத்தை கலக்கும் சீரியல் நடிகை காவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் பாகம் அப்பா-மகன்கள் கதைக்களத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போது 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த முதல் பாகத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த கதாபாத்திரம் முல்லை, இந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் காவ்யா. பின் பாதியிலேயே தொடரில் இருந்து காவ்யா விலகியிருந்தார்.

தற்போது அவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் 2022ல் மிரள் என்ற படத்தில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், பின் 2023ம் ஆண்டு ரிப்பப்பரி என்ற படத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

தற்போது அவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,  
 

Leave a Reply