• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசபந்து தென்னகோனின் வழக்கில் அதிரடி அறிவிப்பு

இலங்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய  மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை அண்மையில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply