பிகினியில் நடிகை ராய் லட்சுமி ஹாட் போட்டோஷூட்
சினிமா
நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து வருபவர். அவர் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் சமீப காலமாக அவரை படங்களில் பார்க்க முடிவதில்லை.
இருப்பினும் அவர் இன்ஸ்டாக்ராமில் தொடர்ந்து தாராள கிளாமர் ஆக வெளியிட்டு வரும் ஸ்டில்கள் வைரல் ஆகின்றன.
தற்போது ராய் லட்சுமி இந்தோனேசியாவின் பாலி-க்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் பிகினி உடையில் இருக்கும் ஹாட் ஸ்டில்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க.






















