இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா
இலங்கை
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையகத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவர், இலங்கை வானொலியில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துகள்!























