• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாடிக்கையாளர்கள் அதிருப்தி; 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறும் டெஸ்லா

அமெரிக்காவில் சுமார் 3.8 இலட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு கார்களை திருப்ப பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் முறைப்பாடு அளித்த நிலையில் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply