• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு.கணேசன் வேலுப்பிள்ளை 

மரண அறிவித்தல்

திரு.கணேசன் வேலுப்பிள்ளை (வயது89)(முன்னாள் இன முழக்க ஆசிரியரும் ஜேபி ஆக பணியாற்றிய அனலைசெழியன்)

பிறப்பு -12.11.1935 / இறப்பு -23.04.2024

அனலைதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம், இந்தியா ஆகிய இடங்களில் வசித்தவரும் தற்போது கனடா மில்ரனில் வசித்தவருமான கணேசன் வேலுப்பிள்ளை (முன்னாள் இனமுழக்கஆசிரியரும் ஜேபி ஆக பணியாற்றிய அனலைசெழியன்) அவர்கள் இன்று 23.04.2024 செவ்வாய்க்கிழமை இறைவனடிசேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு  மகனும், காலஞ்சென்றவர்களான வேலுபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் பாசமிகு  கணவரும் தமிழினி, எழிலினி (கனடா), கபிலன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், பராபரன்(பரா), சசிகுமார்(சசி), லதா(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மாமனாரும்

மினுஷா, யனுஷா,  நவீன், சரப்தா, எல்மன், வசிகரன் ஆகியோரின்பாசமிகு பேரனுமாவார். காலஞ்சென்றவர்களான இராசம்மா, அன்னம்மா,சரஸ்வதி ஆகியோரின் பாசமிகுசகோதரனும்,காலஞ்சென்றவர்களான சிவகுரு, சதாசிவம், தவராசா, மற்றும் இராஜேஸ்வரி, மனோரஞ்சிதம் ஆகியோரின் மைத்துனரும்ஆவார்.

காலஞ்சென்ற கைலாசபிள்ளை, மற்றும் சிவரூபரானி, தர்மகுலநாதன், அதிரூபராணி, விமலா, உதயகுமாரி, ஜெயபாலசிங்கம், நோனா,அம்பிகாமலர். காலஞ்சென்ற மோகனதாஸ், மற்றும் தமிழரசி, எழிலரசி,சாந்தி, விமலதாஸ் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் கிரியைகள், வியாழக்கிழமை 25.04.2024 அன்று  காலை 9:00 மணி தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு அதே நாள் தொடர்ந்து ஈமைக்கிரியைகள் நடைபெறும்.

பார்வைக்கு 

வியாழக்கிழமை காலை 09:00-10:30வரை
கிரியை-10:30-12:30
நடைபெறும் இடம்.                                    
St.John’s Dixie  Cemetery (Cremation).    
737, Dundas St,E. Mississauga. ON-L4Y 2B5.

தொடர்புக்கு                     

Thamilini (மகள் )– 416 6189273
Kapilan (மகன்)  33751014118
Ezhilini (மகள் )    647 572384
Para (மருமகன் )416 7276487                
Sasi (மருமகன்)647 5727274
 

Leave a Reply