• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாபெரும் மொபைல் குறும்பட போட்டி ..

சினிமா

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு நெற்றிக்கண் இணைய ஊடகம் நடாத்தும் மாபெரும் மொபைல் குறும்பட போட்டி ..

நீங்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு பெறுமதியான பரிசில் மற்றும் சான்றுதல்களை பெற்றுக்கொள்ள விரும்பினால்

உங்களுடை குறும்படங்களை எதிர்வரும் மார்ச் 30 திகதிக்குள் அனுப்பி வையுங்கள் .

நீங்கள் அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி netrikkantamilmedia@gmail.com

மேலதிக தொடர்புகளுக்கு பகிரி எண் (Watsaap )‪+94 75 250 7151

முக்கிய செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது நெற்றிக்கண் இணைய ஊடகத்தோடு  இணைந்திருங்கள்
Watsaap
https://chat.whatsapp.com/LZ9HH21N1YN3ldZngkAHdY

முகநூல்
https://www.facebook.com/netrikkanmedia?mibextid=LQQJ4d

YouTube
https://youtube.com/@netrikkan2505
 

Leave a Reply