• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்கள்

சினிமா

ஒரு திரைப்படம் 25 நாட்கள் 50 நாட்கள் அல்லது 75 முதல் 100 நாட்கள் ஓடுவது தற்பொழுது மிகப்பெரிய விஷயமாக இமாலய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் 200 நாட்கள் அவ்வளவு ஏன் மூன்று வருடங்கள் கூட ஓடி இருக்கின்றன.

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்களை பற்றி நாம் பார்க்க போகிறோம்.
1-ஹரிதாஸ் – மூன்று வருடங்கள்
2-.கிழக்கே போகும் ரயில் – 450 நாட்கள்
3-ஒரு தலை ராகம்,கிழிஞ்சல்கள் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே – 365 நாட்கள்
4-சின்னத்தம்பி – 356 நாட்களுக்கு மேல்
5-மூன்றாம் பிறை மற்றும் பாஷா – 300 நாட்களுக்கு மேல்
6-கரகாட்டக்காரன் – 382 நாட்கள்
7-சந்திரமுகி – 864 நாட்கள்
8-பயணங்கள் முடிவதில்லை – 437 நாட்கள்..
9-மூன்றாம் பிறை மற்றும் பாஷா – 300 நாட்களுக்கு மேல்‌.
ஏதாவது நான் விட்டு இருக்கலாம் ‌....
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்
பதிவு- பிரசாந்த் 
 

 

Leave a Reply