• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ராமர் கோவில் கும்பாபிஷேகம் - அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்

சினிமா

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மிக விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமோனோர் அழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் அயோத்தில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து அயோத்திக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று புறப்பட்டார்.

"ராம ஜென்ம பூமிக்கு செல்வதில் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்று அவர் தெரிவித்தார்.
 

Leave a Reply