• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லாக்கூர்னேவ் பகுதியில் தமிழர் திருநாள் பொங்கல் விழா 

கனடா

லாக்கூர்னேவ் தமிழ்ச்சங்கம்,லாக்கூர்னேவ் பிராங்கோ தமிழ்ச்சங்கம், லாக்கூர்னேவ் வர்த்தகர்கள் 

பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்,தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இவர்களின் ஏற்பாட்டில் தமிழர் திருநாள் பொங்கல் விழா லாக்கூர்னேவ் பகுதியில் இன்று(20/01/2024) மிகச்சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வின் நிழல்கள் சில இங்கே.
 

Leave a Reply