• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாபெரும் இசைநிகழ்ச்சி.. 

இலங்கை

20.01.2024 பொண் (Bonn) மாநகரில் தமிழர் கலச்சாரங்களின் ஒன்றியம் பொண் பெருமையுடன் வழங்கும் மாபெரும் இசைநிகழ்ச்சி.. பொங்கும் இராகங்கள் 2024 முதல்தடவையாக  தாயக வீணைஇசைகலைஞர் வாகீசன் சிவநாதன் குழுவினர்களுடன் எம்மவர் (Bonn)கலைஞர்களும் கலந்துசிறப்பிக்கிறார்கள் 
இவர்களுடன் சிறந்த Octapad வாத்திய கலைஞர்  Sivanjeev இனைந்து சிறப்பிக்கின்றார்  அத்துடன் இந்த விழாவிற்கான  
சிறந்த ஒலி அமைப்பு அனுசரனை
Sivan Digital Sound and More
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். 
Toni-Mai-Halle Bonn Duisdorf (ehem.Schmitthalle) 
Schmittstraße 17 
53123 Bonn-Duisdorf 
20.01.2024   மாலை 4:00 மணிக்கு

Leave a Reply