• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Singer Senior 2024 பாடல் போட்டிக்கான விண்ணப்பப்படிவம் 

இலங்கை

SCWAC – TET/HD தொலைக்காட்சி இணைந்து வழங்கும் 
# Singer Senior 2024#  பாடல் போட்டிக்கான விண்ணப்பப்படிவம் 
கனடாவின்முன்னணிதமிழ்தொலைக்காட்சியான
TET/HDயின்தயாரிப்பான 2024 பாடல் போட்டிக்கான   விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது. 
பலரது கோரிக்கையின் நிமித்தம் இவ்வருடம் Singer Senior 2024 என்ற நிகழ்வை நடாத்தவுள்ளோம். திறமைக்கு வயதெல்லை இல்லை என்ற வகையில்    இவ்வருடம் 18முதல்55வயது வரை என்ற எல்லைக்குள் உள்ளவர்களுக்கு ஓர் சந்தர்ப்பத்தை வழங்கி இப்போட்டியை நடாத்தவுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 

Leave a Reply