• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவத்தமிழ் விருது

இலங்கை

பாடசாலையின் மூத்த பழைய மாணவனும் வைத்திய கலாநிதியுமான அருளானந்தம்  அவர்களிற்கு இன்றைய தினம் தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சபையினால் சிவத்தமிழ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
 

Leave a Reply