• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படத்திற்காக எல்லைமீறிய கவர்ச்சியில் அனுபமா பரமேஷ்வரன்

சினிமா

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர். அதன் பிறகு தமிழிலும் சில படங்களில் நடித்த அவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறார்.
 
அவர் தற்போது படத்திற்காக எல்லைமீறிய அளவில் கவர்ச்சியில் இறங்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

தில்லு 2 என்ற படத்திற்காக அவர் கொடுத்திருக்கும் போஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 
 

Leave a Reply