• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழன்  வழிகாட்டி  செந்தி  வழங்கிய செந்தீ  திரைப்படத்திற்கு விருது 

கனடா

சென்னையை  தளமாக கொண்டு  இயங்கி  வரும்  "   TAMIZHAGAM INTERNATIONAL FILM FESTIVAL INDIA   " தமிழன்  வழிகாட்டி  " செந்தி  வழங்கிய  " செந்தீ " குறும்  திரைப்படத்திற்கு   24 -12 -2023ல் விருது வழங்கி கௌரவித்துள்ளது . ஈழத்து  கலைஞர்களுக்கு  கிடைத்த  அங்கீகாரமாக  இதனை  கருதலாம் . செந்தீ திரைப்படத்தினை  நீங்களும் பார்க்க 

https://youtu.be/FK2rlH0uO9c?si=PWgnqbR4R8eq0rt0
 

Leave a Reply