• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாவணியில் ரம்யா பாண்டியன் அழகிய போட்டோஷூட்

சினிமா

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தி ஒரே நாளில் இணையத்தில் வைரல் ஆனவர். ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து பெற்ற புகழை விட மொட்டைமாடி போட்டோஷூட்டில் அவர் பிரபலம் ஆனார்.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவர் தாவணியில் கொடுத்திருக்கும் அழகிய போட்டோஷொட் ஸ்டில்கள் இதோ..
 

Leave a Reply