• Welcome to TamilsGuide
செய்திகள் 1

9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா.

இலங்கை

9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா.
யாழ் கலாசார நிலையம்.
9th Jaffna International Cinema Festival  at 6.00pm at Jaffna Cultural Centre, Esplanade Road, Jaffna.
முற்றுமுழுதாக தாயகக்கலைஞர்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட திரைப்படம்
#புஷ்பக27 #pushpaga27 
தமிழரின் தொன்மத்தை தேடிச்செல்லும்  முதல் விண்வெளித்திரைப்படமான #புஷ்பக27 #pushpaga27 
9வது யாழ் திரைப்பட விழாவில் 
17.12.2023ம் திகதி யாழ்ப்பாணம் றீகல்  சினிமாவில் (JAFFNA REGAL CINEMA) பிற்பகல் 3.30மணிக்கு திரையிடுவதற்கு தெரிவாகியிருக்கிறது.
 

Leave a Reply