• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெற்றிபெற்றது மகாஜனா

இலங்கை

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் 19  வயது பிரிவினருக்கான Tier B இல் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் நேற்றய தினம் 13.12.2023 #வவுணியா #புதுக்குளம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மகாஜனக்கல்லூரி அணி வவுணியா புதுக்குளம் #மகாவித்தியாலய அணியை எதிர்கொண்டது முதலில் துடுப்பெடுத்தாடிய   மகாஜனா 50 ஓவர் நிறைவில்  9 இலக்குகளை இழந்து 184ஓட்டங்களை பெற்றது. துடுப்பில் S. கஜித்  49 ஜோவேல்றொசான் 43
ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பாடிய #வவுணியா புதுக்குளம் #மகாவித்தியாலயம் 46.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 111 ஓட்டங்களை பெற்று கொண்டது..
பந்துவீச்சில் N. கோகுலநாத் 4    துவாரகன் 2 கௌதமன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
மகாஜனா  73 ஓட்டங்களால் வெற்றிபெற்றுக் கொண்டது..

Leave a Reply