• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டனில் 1000கிலோ எடையுடைய பெரியமணி

திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு லண்டனில் 1000கிலோ எடையுடைய பெரியமணி உருவாக்கப்பட்டுள்ளது.திரு.மகாதேவா ஜெயசீலன் மற்றும் அன்பர்கள் இணைந்து இப்பணியை நிறைவேற்றியுள்ளனர்.நவீன முறையில் மின்சாரத்தில் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.தைமாதத்தில் மணி கொழும்பு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply