• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை போராட்டம் இடைநிறுத்தம்

இலங்கை

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைத்தியசாலையின் பிரதம நிர்வாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply