• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். திரைப்படவிழா இன்று ஆரம்பம்

இலங்கை

யாழ்ப்பாண சா்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. ஈழத்தில் தயாரான நம்மவா்களின் திரைப்படங்களையும், பிரபல சா்வதேச திரைப்படங்களையும் யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு அரங்குகளில் பாா்ா்ப்பதற்கான வாய்ப்பு இன்று முதல் 19 ஆம் திகதி வரை எம்மவா்களுக்கு கிடைக்கிறது.

இன்று பிற்பகல் 6.00 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையத்தின் பிரதான கலையரங்கில் இம்மானுவேல் கோர்கோல் என்பவரின் ‘த பிக் கிற்’ எனும் திரைப்படத்துடன் இவ்விழா ஆரம்பமாகவுள்ளது. இவற்றை இலவசமாக பாா்வையிட முடியும்.

நாளை மாலை 3.30 மணிக்கு எம்மவரான ஈழவாணியின் “லுாசி” திரைப்படத்தை காா்கிள்ஸ் றீகல் திரையரங்கில் பாா்க்க முடியும். முன்னா் பாா்க்கத் தவறியவா்களுக்கு மற்றொரு வாய்ப்பு.. 
 

Leave a Reply