• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய கலாபூசணம்

இலங்கை

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் 05- 12- 2023இல் நடைபெற்ற 2023 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அவர்களின் கரங்களால் சுகந்தன் யோகேஸ்வரன் அவர்கள் " தேசிய கலாபூசணம் " விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .வரலாற்று திரைப்படங்கள், பாடல்கள், நிகழ்ச்சிகள், விளம்பரங்கள்,காலத்தால் அழியாத பல நேரலைகளில் ஒளிப்பதிவாளராக பங்கேற்றவர் . செந்தியின் " தமிழன் வழிகாட்டி " வழங்கிய "செந்தீ " குறும் திரைப்படத்தின் வெற்றியில் சுகந்தனுக்கு பெரும் பங்குண்டு .இவருக்கு கிடைத்த விருதினால் விருது கௌரவம் பெறுகிறது .செந்தியின் " தமிழன் வழிகாட்டி " வாழ்த்தி மகிழ்கின்றது .

Leave a Reply