• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை அனைகா சேலையில் செம ஹாட் போஸ் 

சினிமா

காவியத்தலைவன் படத்தின் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் அனைகா சோடி. அவர் அதற்கு பிறகு சில தமிழ் படங்களில் நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சிங்கிள் பாடல்களுக்கும் அவர் கிளாமராக ஆடி வருகிறார்.

நடிகை அனைகா தற்போது சிவப்பு நிற சேலையில் கவர்ச்சியாக கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள்

Leave a Reply