• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எந்தவொரு ஓட்டமும் கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்

சினிமா

நேற்று நடைபெற்ற போட்டியொன்றில் கொழும்பு இந்துக்கல்லூரி 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்துவீசி எந்தவொரு ஓட்டமும் கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இவரது வயது வெறும் 11 ஆகும்.

Leave a Reply