• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிநாட்டில் அட்டைப்படத்திற்கு தமன்னா கிளாமர் போஸ்

சினிமா

தமன்னாவுக்கு விரைவில் திருமணம் என தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. ஆனால் அதை தமன்னா இதுவரை திருமணம் பற்றி அறிவிக்காமல் இருக்கிறார். ஹிந்தி நடிகர் விஜய் வர்மா என்பவரை தான் தமன்னா காதலித்து வருகிறார்.

இந்நிலையில் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார் தமன்னா. தனது ரசிகர்களை கவர் அவர் கொடுத்திருக்கும் கிளாமர் போஸ் ஸ்டில்களை பாருங்க.

Leave a Reply