• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை

இலங்கை

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை அகில இலங்கை கர்நாடக சங்கீதப் போட்டியில் 4 நிகழ்வுகளும் தேசிய ரீதியாக முதலிடம் .
மாணவர்களை வழிநடத்திய 
அனுசன்  , சுஜானா ,ஆரணி ஆகியோருக்கும்  வாழ்த்துக்கள்
 1) பல்லியம் குழு
2)புல்லாங்குழல் தனி
(சிரேஸ்ர பிரிவு)
3)புல்லாங்குழல் தனி 
(கனிஸ்ர பிரிவு)
4)குழு இசை 
(நம் நாட்டுப்பாடல் )
 

Leave a Reply