• Welcome to TamilsGuide
செய்திகள் 1

25வது  கொடகே தேசிய சாகித்திய விழா  2023 ...

கனடா

25வது  கொடகே தேசிய  சாகித்திய விழா  2023  நவம்பர்-15  இன்று   பிற்பகல் 2.30 மணிக்கு, கொழும்பு-7யில் அமைந்துள்ள தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இவ்விழாவில்  கொடகே தேசிய ஆக்க இலக்கியப் போட்டி-2022யில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply