• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோண்டாவில் சிவபூமி பாடசாலை மாணவன் தேசியரீதியில் முதலிடம்.

இலங்கை

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தில் நடைபெற்ற ,தேசிய ரீதியிலான  மாற்றுவலுவுடையோருக்கான (விசேட தேவையுடைய)  நடனப்போட்டியில் கோண்டாவில் சிவபூமி பாடசாலையை சேர்ந்த செல்வன் அலெக்ஸ்சாண்டர் நிருசன்ராஜ் முதாலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். வாழ்த்துக்கள்
 

Leave a Reply