• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனிகா சுரேந்திரன் தாவணியில் அசத்தலான ஸ்டில்கள்

சினிமா

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். அவர் 18 வயதை கடந்திருக்கும் நிலையில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

தற்போது அனிகா சுரேந்திரன் செம அழகாக தாவணியில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இதோ.. 
 

Leave a Reply