• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Bully gang ஆதரவா, நீங்க இன்னு திருந்தலையா சார், கமலை கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள்

சினிமா

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் பிரதீப் ஏன் வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணங்கள் அனைத்தும் உண்மை தானா என்பது குறித்து பேசினார்.

மேலும் பிரதீப் மீது குற்றம் வைத்தவர்கள் குற்றம் உண்மை தானா என்றும் விசாரித்தார். இதன்பின் விச்சித்ரா, அர்ச்சனா மற்றும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோரிடம் பேசினார்.

இதில் ரசிகர்களால் Bully gang என அழைக்கப்பட்டு வரும் மாயா, பூர்ணிமா மற்றும் ஜோவிகாவிற்கு ஆதரவாக கமல் ஹாசன் பேசினார் என நெட்டிசன்கள் கமல் ஹாசனை கலாய்த்து வருகிறார்கள்.

விச்சித்ரா பக்கம் ஓரிரு விஷயங்கள் ஆதரவாக கமல் ஹாசன் பேசினாலும், Bully gang ஆதரவாக தான் தற்போதும் கமல் ஹாசன் இருக்கிறார் என்பது போல் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply