• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும் தீபாவளி விடுமுறை

இலங்கை

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாரைகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்வுள்ளது.

அதற்கமைய எதிர்வரம் திங்கட்கிழமை 13 ஆம் திகதி விடுமுறை வழங்க சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தீர்மானிததுள்ளார்.

குறித்த விடுமுறை தினத்துக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply