• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சகல சமூகங்களும் கொண்டாட வேண்டும்

சினிமா

நந்தனம்
தேவர் திருமகன்
திருச் சிலைக்குத்
திருமாலை சூட்டினேன்

"எனது ஆறு மாதத்தில்
தாயை இழந்தேன்;
எனக்குப் பாலூட்டியவர்
ஒரு முஸ்லிம் தாய்

கல்வி கொடுத்தோர்
கிறித்துவப் பாதிரிமார்கள்

என் பெற்றோர் இந்துக்கள்

இதில் எங்கே இருக்கிறது சாதி?"

என்று கேட்ட
தேவர் திருமகன் திருப்புகழைச்
சகல சமூகங்களும் கொண்டாட வேண்டும் என்றேன்

--வைரமுத்து

Leave a Reply