• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ராவல் பண்ணுங்க..அப்போதான் அது நடக்கும்! - ராஷ்மிகா

சினிமா

நடிகை ராஷ்மிகா தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது ஹிந்தியில் ராஷ்மிகா ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறார்.

தற்போது ராஷ்மிகா தான் ட்ராவல் செய்வதை மிஸ் செய்வதாக தெரிவித்து இருக்கிறார். "ட்ராவல் பண்ணுங்க.. உங்கள் சொந்த ஊருக்கோ, நண்பர்கள் வீட்டுக்கோ, அல்லது உங்கள் dream destination-க்கோ போங்க.. குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ போங்க.

ட்ராவல் செய்தால் தான் உங்கள் மனம் ஒரு நிலையை பெறும்.. வித்தியாசமான உணவு, கலாச்சாரம், வாழ்க்கை முறை அனைத்தும் அற்புதமாக இருக்கும். அதனால் எல்லோரும் ட்ராவல் பண்ணுங்க என ராஷ்மிகா கூறி இருக்கிறார். 
 

Leave a Reply