• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஹுங்கல்லையில் துப்பாக்கிச் சூடு -  ஒருவர் காயம்

இலங்கை

அஹுங்கல்ல நகரில் இன்று(11) காலை முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபர் மீது  காரில் வந்த சிலர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு விட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதான கொஸ்கொட – நூபே பகுதியைச் சேர்ந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply