• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டு வாரத்தில்  உச்சம் தொட்ட மார்க் ஆண்டனி வசூல்

சினிமா

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் மிகப்பெரும் லாபங்கள் கொடுக்கும்  படங்கள் எட்டிப்பார்க்கும். அந்த வகையில் சமீபத்த்தில் வந்த மார்க் ஆண்டனி வசூல் சாதனை படைத்துள்ளது.

ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கு எத்தனை பெரிய வரவேற்பு இருக்குமோ, அவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி விஷால், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்கும் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

அதே நேரத்தில் இந்த வெற்றிக்கு எஸ் ஜே சூர்யா மிகப்பெரும் பங்காற்றியதை கூறாமலும் இருக்க முடியாது.

தற்போது மார் ஆண்டனி வெளிவந்த இரண்டு வாரத்தில் ரூ 85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இவை ரூ 100 கோடியை எட்டுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply