• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமானத்தின் இறக்கையில் நடனமாடிய விமானப் பணிப்பெண்

சினிமா

சுவிஸ் நாட்டு போயிங் விமானத்தின் இறக்கையில் விமானப் பணிப்பெண் ஒருவர் சீருடையுடன் நடனமாடிய இணியத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அர்ஜென்டைனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இருந்து புறப்பட தயாராக இருந்த சுவிசின் 777 போயிங் விமானத்தின் அவசர வழியை பயன்படுத்தி வெளியேறிய பெண் பணியாளர் நடனமாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாது தன்னுடன் துணைக்கு ஆட வருமாறு ஆண் பணியாளரை அழைக்க அவரும் இறக்கை பகுதிக்கு வந்துள்ளார். இந்த காட்சியை பயணி ஒருவர் படம் பிடித்து வைரல் ஆக்கியுள்ளார்.

இந்நிலையில் விமான பணுஇயாளர்களின் இந்த செயலுக்கு சுவிஸ் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
 

Leave a Reply