• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மதத் தவைவர்களின் பங்கு குறித்து விளக்கம்

இலங்கை

சமய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கியப் பங்கு குறித்து மன்னார் மாவட்ட ஆயரிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெளிப்படுத்தியுள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்திருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நான்கு வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதா ஆலயங்களையும் பார்வையிட்டார்.
 

Leave a Reply