• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லியோ படத்திற்கு வரும் சிக்கல்

சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
  
இதே விடுமுறை நாட்களை குறிவைத்து தெலுங்கில் அக்டோபர் 19ம் தேதி பகவந்த் கேசரி படமும் 20ம் தேதி ரவி தேஜாவின் டைகர் நாகேஷ்வர ராவ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

மேலும் கன்னடத்தில் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படமும் அக்டோபர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 
 

Leave a Reply