• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படு கிளாமரான உடையில் பிரபலத்துடன் நெருக்கமாக உலா வரும் லாஸ்லியா..

சினிமா

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரியனேசன்.

இதையடுத்து இவர் கூகுள் குட்டப்பா, ஃபிரெண்ட்ஷிப் போன்ற பட வாய்ப்புகள் வந்தது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, தற்போது தோழி மாதுரி உடன் கவர்ச்சியான உடை அணிந்து வீடியோ பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply