• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி முரளிதரன் ரூபா

பிறப்பு 22 APR 1970 / இறப்பு 02 OCT 2026

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் ரூபா அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவப்பிரகாசம்(ஓய்வு நிலை அதிபர்) நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற மகாலிங்கசிவம், செளந்தரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முரளிதரன்(உதவிக் கல்விப் பணிப்பாளார் - முன்பள்ளி, வவுனியா வடக்கு வலயம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

வாசவி(மாணவி- இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புத் தாயாரும்,

சொரூபா, காலஞ்சென்ற சொரூபன், ரூபன்(ஆசிரியர்-வவு/முஸ்லிம் மகா வித்தியாலயம்), சாம்பவி(ஆசிரியர்- வ/தரணிக்குளம் ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,

சிவநேசபாலன், யசோதரா(சுவிஸ்), வித்யா(ஆசிரியர்- வ/விபுலாநந்தா கல்லூரி), டினேசன், கிரிதரன்(அவுஸ்திரேலியா), மதிதரன்(UK), லதாங்கி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- தெல்லிப்பளை பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தமிழரசி, குமணன், சனாதனி ஆகியோரின் சிறியதாயாரும்,

அங்கணன், அனிகா, சதுர்ப்புஜன், ஆரணன், ஆருசன் ஆகியோரின் பெரியதாயாரும்,

காலஞ்சென்ற சுருதியன், சரணவி(சுவிஸ்), தேவகன், மதுவந்தி, மாதுமை, மதுரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

அகல்கி, அனுமித்திரா ஆகியோரின் அம்மம்மாவும்,

தண்மதி அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தரணிக்குளத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் ஈச்சங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டினேசன்(சுதன்) - மைத்துனர்

    Mobile : +94771885737

Leave a Reply