• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி

பிறப்பு 22 AUG 1973 / இறப்பு 29 SEP 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளம் வாழ்ந்த இடமாகவும், பிரான்ஸ் , நோர்வே மற்றும் ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 29-09-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் கடைக்குட்டி மகனும், தேவராசா அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

கருணானந்தி அவர்களின் கணவரும்,

பிரணவி(அபி), பிரவீன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

விமலராணி, இராமநாதன், கனேசமூர்த்தி(குழந்தை), ரதிதேவி, பேரின்பநாயகி(அரசி-பிரான்ஸ்) ஆகியோரின் கடைக்குட்டி தம்பியும்,

சிவஞானம், கலாரஞ்சினி, திலக்குமாரி, கேதீஸ்வர்ராசா(ராசன்-லண்டன்), காலச்சென்ற சிவராசா(சிவா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவகுமார(கனடா), மிதிலா(சுவிஸ்), கிருசாந்தன், பிரசாந்(பிரான்ஸ்), நிர்ஷாந், தனுசிகா(லண்டன்)டிலானி , டிரோசி் , டிலானா,டொய்சியா (பிரான்ஸ்) ஆகியோரின் ஆசைத் தாய்மாமனும்,

கிருஷ்ணவேனி, பாமினி, தனுசியா, தேவகி, ஶ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயாபரன், காலஞ்சென்ற கருணாகரன்(மாவீர்ர் அரிமாறன்), துதிகரன்(குட்டி-பிரான்ஸ்), பிரதீப்(கோபி), ஜெர்மன், கஜிந்தா, டிஜானா, துளசி, தயாளன், கிருத்திகா, சன்கியா, உசாங்கனி ஆகியோரின் சிறியதந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 02 Oct 2026 10:30 AM
    Klinikum Weser-Egge - St. Ansgar Krankenhaus Höxter Brenkhäuser Str. 71, 37671 Höxter, Germany

கிரியை
Get Direction

    Tuesday, 06 Oct 2026 1:30 PM - 3:00 PM
    Friedhof Höxter Unterm Ziegenberg 9, 37671 Höxter, Germany

தொடர்புகளுக்கு
பிரணவி - மகள்

    Mobile : +4794087462

இராமநாதன் - சகோதரன்

    Mobile : +94742763514

கனேசமூர்த்தி(குழந்தை) - சகோதரன்

    Mobile : +94770261413

அரசி - சகோதரி

    Mobile : +33767962747

சிவஞானம் - மைத்துனர்

    Mobile : +94779834878

சிவா - மருமகன்

    Mobile : +16475341514

கோபி - பெறாமகன்

    Mobile : +491734210081

பாமா - மருமகள்

    Mobile : +41794506510

பிரசாந் - மருமகன்

    Mobile : +33760734242

குட்டித்தம்பி (குட்டி) - பெறாமகன்

    Mobile : +33695476875

Leave a Reply