• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அப்புராசா வெற்றிவேல்நாதன்

பிறப்பு 16 MAY 1958 / இறப்பு 26 SEP 2026

யாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அப்புராசா வெற்றிவேல்நாதன் அவர்கள் 26-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அப்புராசா உத்தமிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷாந், கிஷாந்தி, றொஷந், பிரசாந், அனுஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷாந்த் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

சண்முகநாதன்(இந்தி), காலஞ்சென்ற விஜயகுமாரி, பத்மநாதன் மற்றும் செல்வகுமாரி(ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதாரரும்,

அனுசியா, மயூரன், ஜெசானி, கோபிராஜ், அம்பிகா, சாமினி, சரங்கன், சந்தியா, திவியன், மாதுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விமலாதேவி, லோகநாதன், நந்தினி, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈகன், சர்வேஸ், கரிகாலன், இஷாந், ஈழன், சுவாதிகன், விஸ்னிகா, ஹரணிகா, அவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்தி - சகோதரன்

    Mobile : +16472844377

ராணி - சகோதரி

    Mobile : +94771900625

கிஷாந் - மகன்

    Mobile : +33781895052

கிஷாந்தி - மகள்

    Mobile : +14374228029

றொஷாந் - மகன்

    Mobile : +94774544628

பிரஷாந் - மகன்

    Mobile : +94778428360

அனுஷாந் - மகன்

    Mobile : +94766150735

Leave a Reply