• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பொன்னம்பலம் நடேசபிள்ளை

பிறப்பு 29 SEP 1952  / இறப்பு 25 SEP 2026

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நடேசபிள்ளை அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன், சதீஸ்கரன், கவிந்தன், கேசிகா, தினேஸ், கபிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிராஞ்ஜனா, ஆதித்தியா, சிந்து கௌரி, லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோகாவதி, இந்திராணி, ஏகாம்பரநாதன் மற்றும் புஷ்பராணி, கனகலிங்கம், புவனேஸ்வரி, தவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவபாலநாதன், காலஞ்சென்ற கணேஷப்பிள்ளை, கலாவதி, செல்வரத்தினம், இராச்சுமி, தர்மரத்தினம், பாமா, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், கனகசபாபதி, லோகாமித்திரை மற்றும் கனகாம்பிகை, அமிர்தகௌரி, அருந்தவராசா, வடிவாம்பிகை, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாதனா, ரிஜிதன், டஸ்வின், டஸ்ஸனா, டர்வின், டனுஸ், கனிஷனா, கவினா, ஆபர்ணா, ஆத்திகன், அபிஷாயினி, சாய் கிரிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.   

அன்னாரின் பூதவுடல் 28-09-2026 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்சாலையில் மு.ப 8:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
247/8c, Wolfendhal St,
Colombo-13.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருந்தவராசா - மைத்துனர்

    Mobile : +94776766437

தினேஷ் - மகன்

    Mobile : +94773171878

கவிந்தன் - மகன்

    Mobile : +33644124225

சயந்தன் - மகன்

    Mobile : +33667147376

சதீஸ்கரன் - மகன்

    Mobile : +33749142027

கேஷிகா - மகள்

    Mobile : +33650863769

Leave a Reply