• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்பிரமணியம் சிங்கராசா

பிறப்பு 05 JUL 1952 / இறப்பு 25 SEP 2026

யாழ். மூர்த்தி வீதி, தையிட்டியைப் பிறப்பிடமாகவும், 5ம் கட்டை போஸ்ற் லேன் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிங்கராசா அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகடாட்ஷம், அன்னலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகீந்திரராஜா (கஜன் லண்டன்), ரகிஷாயினி (கஜனி லண்டன்), றமிஜன்(ஜனன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சண்முகராசா, ருக்மணிதேவி, கண்மணி, சந்திரலக்சுமி, சங்கரலிங்கம் (லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,

லக்சிகா, சஜீபன், ஜெயரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணராஜா, கிருஸ்ணவேணி, மங்கையற்கரசி, சறோஜிதேவி, செல்வராசா ஆகியோரின் மைத்துனரும்,

ஆராதியா, திபிஷான், அபினாஸ், விபிஷா, மிதுசாய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் 5ம் கட்டை போஸ்ற் லேன் மானிப்பாயிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகீந்திரராஜா சிங்கராசா - மகன்

    Mobile : +447886261258

திலகவதி சிங்கராசா - மனைவி

    Mobile : +94742854135

சஜீபன் ஸ்ரீதரன் - மருமகன்

    Mobile : +447429170710

Leave a Reply