திரு சீனியன் தவராசா
பிறப்பு 10 APR 1973 / இறப்பு 24 SEP 2026
யாழ். கரவெட்டி யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், லண்டனை Southampton வதிவிடமாகவும் கொண்ட சீனியன் தவராசா அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனியன் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தயானி அவர்களின் பாசமிகு கணவரும்,
சக்தியா, அனுராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன்(இலங்கை), ஜெயந்தி(இலங்கை), ஜெயந்தன்(லண்டன்), தவசீலன்(பிரான்ஸ்), தவமாளினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமாளினி(சுவிஸ்), தயாபரன்(பிரான்ஸ்), தயாகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Seeniyan Thavarasa passed away on Thursday, 24 September 2026. He was born in Karaveddy, Jaffna, Sri Lanka, and had been residing in Southampton, United Kingdom.
He was the beloved son of the late Seeniyan and Thangamma, and the beloved son-in-law of Kandiah and Kamaladevi.
He was the beloved husband of Thayani.
The loving father of Shakthika and Anuram.
He was the beloved brother of Baskaran (Sri Lanka), Jeyanthi (Sri Lanka), Jeyenthan (UK), Thavaseelan (France), and Thavamalini (Sri Lanka).
He was also the beloved brother-in-law of Thavamalini (Switzerland), Thayaparan (France), and Thayakaran (Sri Lanka).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 30 Sep 2026 8:30 AM - 11:00 AM
The Empire Hall 1 S Parade, Salisbury Rd, Totton, Southampton SO40 3PY, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 30 Sep 2026 11:30 AM - 12:30 PM
Southampton Crematorium Bassett Green Rd, Southampton SO16 3QB, United Kingdom
தொடர்புகளுக்கு
தயானி - மனைவி
Mobile : +447981892733
சீனியன் பாஸ்கரன் - சகோதரன்
Mobile : +94775252969























Leave a Reply