திருமதி பொன்னம்மா மகாதேவன்
பிறப்பு 25 DEC 1951 / இறப்பு 21 SEP 2026
யாழ். சுழிபுரம் மேற்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், குளிப்பன் வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா மகாதேவன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாதேவன்(கால்நடை வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, பராசக்தி, தெய்வேந்திரம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வரதெட்சணி, உமாதெட்சணி(கனடா), கெளரிசங்கர்(நோர்வே), பிரபாகரன்(கனடா), ஞானாகரன்(பர்மிங்காம், பிரித்தானியா) மற்றும் காலஞ்சென்ற உமாசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமகிருஸ்ணன், ராஜேந்திரன்(கனடா), வேணுகா(நோர்வே), வத்ஷலா(கனடா), சிவராமி(பர்மிங்காம், பிரித்தானியா), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷயனுதா, வேல்மகிவன், தமிழினி, உமாசங்கர், அர்ஜீன்(கனடா), அரவிந்(கனடா), தேனுசா(நோர்வே), தேனாஸ்(நோர்வே), கரிஷா(நோர்வே), தாரஸ்(நோர்வே), பிரவீன்(கனடா), பிரணவன்(கனடா), மாதவ்(பர்மிங்காம், பிரித்தானியா), அனயா(பர்மிங்காம், பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
தக்ஷிகா, மாதுர்ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2026 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுழிபுரம் புளியந்துறை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் - மகன்
Mobile : +19058729773
கெளரிசங்கர் - மகன்
Mobile : +4794485875
உமாதெட்சணி - மகள்
Mobile : +14166240874
மகாதேவன் - கணவர்
Mobile : +94775945478
ஞானாகரன் - மகன்
Mobile : +447359883041























Leave a Reply