திரு பிரதீபன் கணபதிப்பிள்ளை
பிறப்பு 30 JUL 1976 / இறப்பு 21 SEP 2026
யாழ். நாச்சிமார்கோவிலடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ், Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரதீபன் கணபதிப்பிள்ளை அவர்கள் 21-09 2026 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுப்பிரமணியம் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆருஷ், ஹாசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜமுனா மற்றும் கௌரி ஆகியோரின் அன்புக் சகோதரனும்,
மதுசாந், கவிஷாந், அபிஷனா,பவித்தரன் ,கோகுலன்,லோஜிதா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 23 Sep 2026 4:00 PM - 5:00 PM
Funérarium 49 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
கிரியை
Get Direction
Thursday, 24 Sep 2026 12:00 PM - 2:30 PM
Pompes funèbres ESSENTIEL VITRY SUR SEINE 49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
தகனம்
Get Direction
Thursday, 24 Sep 2026 4:30 PM
Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
தொடர்புகளுக்கு
குமுதினி - மனைவி
Mobile : +33764476838
பார்த்திபன் - உறவினர்
Mobile : +447713677397





















Leave a Reply