• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சின்னத்தம்பி தனுஸ்கோடி

பிறப்பு 05 APR 1945 / இறப்பு 28 AUG 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இலக்கம் 208, ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தனுஸ்கோடி அவர்கள் 28-08-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(சாமியார்), கோவிந்தபிள்ளை மற்றும் சரவணமுத்து அப்பையா, காலஞ்சென்ற தையல்முத்து மற்றும் தையல்நாயகி சின்னம்மா, லட்சுமி, காலஞ்சென்ற ரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துசியந்தினி, தர்ஷினி, கமலதாசன், காலஞ்சென்ற பிரேமினி மற்றும் பேரின்பதாசன், வசந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மோகன், சுதாகர், அன்பரசி, மயூரியா, சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கௌசிகன், ஓவியா, ஆர்த்திகன், துவாரகி, துவாரகன், சாத்விகா, காருண்யா, தன்விகா, விகாஸ், கிஷாந்தன், கயந்தன், கயானன், திவர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, புவனேஸ்வரி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் பிள்ளையார் கோவில் வீதி, வெளிக்குளம், வவுனியாவில் நடைபெற்று பின்னர் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துசியந்தினி - மகள்

    Mobile : +41779190047

தர்ஷினி - மகள்

    Mobile : +41799239123

கமலதாசன் - மகன்

    Mobile : +94774120816

வசந்தினி - மகள்

    Mobile : +94740672880

Leave a Reply